90 நாட்களில் மக்கள் நம்பும் தலைவராக மாறுங்கள்!

சமூக சேவையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் & தலைமைத்துவ கனவு காண்பவர்கள்

90 நாட்களில் மக்கள் நம்பிக்கை கொள்ளும் தலைவராக மாறும் மாஸ்டர் கிளாஸ்!

Live, Simple Tamil Training — சமூக சேவையிலிருந்து மக்கள் நம்பிக்கை வரை – உங்கள் முழு பயணம் இங்கே!
மக்கள் நம்பிக்கை, டிஜிட்டல் பிரசாரம் & தேர்தல் வெற்றிக்கான ரகசியங்களை 90 நாட்களில் கற்றுக்கொள்ளுங்கள் — No Prior Political Experience Needed!

  • Language : தமிழ்

  • Date : Sunday

  • Time: 10 AM – 1 PM IST

  • Duration : 3 hours

Get 10,000+ Worth of Bonus for FREE

What You Will Learn From This Masterclass

🌟 "உங்கள் பகுதியில் உங்களை ஒரு பிராண்டாக்குங்கள்!"

🤝 "ஒவ்வொருவரின் பிரச்சனையும் உங்கள் வாயிலாக தீரும்!"

🏛️அதிகாரிகளுடன் நம்பிக்கையுடன் தொடர்பு கொள்ளும் ரகசியம்!

📜 மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் & திட்டங்களை எளிதில் அறிந்து கொள்வது!

❤️ மக்களின் நம்பிக்கை குரலாக மாறுங்கள்!

❤️ "மக்களின் நம்பிக்கை தூதராக மாறுங்கள்!"

📱 "Facebook, Instagram, YouTube-ல் செம்ம பிரசாரம்!"

🔥உங்கள் பகுதியில் உங்கள் அடையாளத்தை வலுப்படுத்த 90 நாட்கள் சவால்!

சமூக சேவையிலிருந்து மக்கள் நம்பிக்கை வரை!

Everything is explained step-by-step, in simple Tamil.

Get 10,000+ Worth of Bonus for FREE

🔥 Secrets You Will Be Discovering Inside This Masterclass

💡 Secret #1: Branding Secrets

How to create a strong personal identity so people instantly recognize and respect you in your area.

💡 Secret #2: Promotion Strategies

Digital + Ground-level methods to spread your message across Facebook, Instagram, YouTube, and local networks.

💡 Secret #3:✅Community Impact Tools

Proven systems and psychological techniques to influence voters, gain credibility, and maximize your chances of winning.

About The Host

பம்மல் T. கந்தசாமி
, முதல் தலைமுறை சமூகத் தலைவர். தனிப்பட்ட போராட்டத்தை சமூகத்திற்கான ஒரு நோக்கமாக மாற்றி, தன்னம்பிக்கையுடன் செயல்பட விரும்பும் பலருக்கு தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கும் முன்னோடி.
13 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சமூக சேவை அனுபவத்துடன், அரசியல் விழிப்புணர்வை உருவாக்கி, பொதுமக்கள் குரலாக திகழும் தலைவர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

🎯Mission :
உற்சாகத்துடன் செயல்படும் நபர்களை, தங்கள் பகுதியில் மக்கள் நம்பிக்கை கொள்ளும் தலைவர்களாகவும், சமூக பிரச்சனைகளை தீர்க்கக்கூடியவர்களாகவும் மாற்றும் பயிற்சிகளை வழங்குவது.

🌍 Vision :
ஒவ்வொரு வார்டிலும், ஒவ்வொரு சமூகத்திலும் பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை, சேவை மனப்பான்மையுடன் செயல்படும் தலைவர்கள் இருக்க வேண்டும் என்பதே இவரின் கனவு.
அரசு நலத் திட்டங்கள் ஒவ்வொரு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதி.ண்ணுவோம்?

🏆Achievements :
• வார்டு கவுன்சிலராக விரும்பும் நபர்களுக்கு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வழிவகை மற்றும் பிரசார முறைகள் கற்றவர்.
Community Influence Model (Step-by-Step)

உருவாக்கி பலரால் நம்பிக்கையுடன் பின்பற்றப்படும் வழிகாட்டி.
• அரசு நலத்திட்ட விழிப்புணர்வு மற்றும் பிரச்சனை தீர்க்கும் முறை தொடர்பான பல விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியவர்.
• பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து பொதுச் சேவைகள் மேம்பட நடவடிக்கை எடுத்தவர்.
• டிஜிட்டல் பிரசார கருவிகள் மற்றும் தேர்தல் பிராண்டிங் தொடர்பான யுக்திகளை உருவாக்கியவர்.

🎖️ Awards & Recognitions :
• “Community Change Maker Award” – பம்மல் பகுதியில் பல முக்கிய பொதுப் பிரச்சனைகளைத் தீர்த்ததற்காக வழங்கப்பட்டது.
• “People’s Leader Honor” – வெளிப்படையான, மக்களால் இயக்கப்படும் தலைமைத்துவத்தை உருவாக்கியதற்காக கெளரவம்.
• பல உள்ளூர் ஊடகங்களில் சிறப்புரையாடல் வழங்கியவர், அரசியல் கல்வி மற்றும் சமூக சேவை தொடர்பாக பாராட்டப்பட்டவர்.

💬 பயிற்சியாளர் சொற்கள்:
"தலைமை என்பது பதவி அல்ல, மக்களின் பிரச்சனைகளை தீர்த்து நம்பிக்கையை வெல்லும் திறன்."

Get 10,000+ Worth of Bonus for FREE

What Our Clients Say

Ravi K

சமூக சேவையை பிராண்டாக மாற்றிய பயிற்சி!

Meena S

தெளிவான தேர்தல் பிரசார திட்டம் கிடைத்தது.

Arun P

90 நாட்களில் அடையாளம் பெற்ற தலைவரானேன்.

Lakshmi V

அரசு அலுவலர்களுடன் பேசும் தைரியம் கற்றேன்.

Suresh M

டிஜிட்டல் கருவிகள் மூலம் மக்கள் எளிதில் சென்றடைந்தேன்.

Kavitha R

மக்களின் நம்பிக்கையைப் பெறும் திறன் வந்தது.

What Are The Challenges People Can Eliminate After Attending The Masterclass?

🚫 தங்கள் பகுதியில் தனித்த அடையாளம் இல்லாமை

🧩 தனிநபர் மற்றும் பொதுப் பிரச்சனைகளைத் தீர்க்கும் சிரமம்

🏛️ அரசு அதிகாரிகளை அணுக முடியாத நிலை

📜 மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களை அறியாமை

💔 மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாத நிலை

🗳️ தேர்தல் பிரசாரம் செய்யும் பயம்

Attend the Full Workshop — Love It or Get 100% Refund, No Questions Asked

Attend the full 3-hour workshop, take notes, and ask your questions live. If you feel you didn’t get clear, practical value that you can apply in your business immediately, just send us a message. We’ll refund 100% of your money — no questions asked.

No risk, no hassle. You only gain clarity and proven steps — or you don’t pay.

That’s how confident we are.

Get 10,000+ Worth of Bonus for FREE

Frequently Asked Questions

Find quick answers to the most common support questions

1. இந்த மாஸ்டர் கிளாஸ் யாருக்காக?

👉 சமூக சேவையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள், தேர்தலில் நிற்க விரும்புவோர் மற்றும் மக்கள் நம்பிக்கையை பெற விரும்பும் அனைவருக்கும் இது.

2. அரசியல் அனுபவம் இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாமா?

👉 ஆம்! அரசியல் அனுபவம் தேவையில்லை. இந்த மாஸ்டர் கிளாஸ் உங்களுக்கு அடிப்படையிலிருந்து பிராண்டிங், பிரசாரம், தேர்தல் கருவிகள் அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறது.

3. நான் ஏற்கனவே ஒரு சமூகத் தலைவர். எனக்கு பயன் உண்டா?

👉 கண்டிப்பாக! உங்கள் அடையாளத்தை வலுப்படுத்தி, மக்களின் நம்பிக்கையை அதிகரித்து, தேர்தலில் வெற்றிபெற உதவும் மேம்பட்ட யுக்திகளை அறிந்துகொள்ளலாம்.

4. பயிற்சி எந்த மொழியில் நடைபெறும்?

👉 With our 90-day roadmap 🗺️, you’ll be interview-ready 🎤 and job-ready 💼 within 3 months — if you follow the proven system consistently.

5. ஆன்லைன் தான் நடக்குமா? அல்லது நேரடியாக?

👉 இந்த மாஸ்டர் கிளாஸ் ஆன்லைன் (Zoom/Google Meet) மூலம் நடைபெறும். எங்கு இருந்தாலும் நீங்கள் கலந்து கொள்ளலாம்.

6. கற்றுக்கொண்ட விஷயங்களை உடனடியாக பயன்படுத்த முடியுமா?

👉 ஆம்! பயிற்சியில் பகிரப்படும் Branding, Promotion, Election Tools அனைத்தும் நடைமுறையில் பயன்படுத்தக்கூடியவை.

7. நான் பங்கேற்ற பிறகு எந்த உதவி கிடைக்கும்?

👉 பயிற்சி முடிந்த பின் 90 நாள் வழிகாட்டல் சவால் மற்றும் ஒரு சிறப்பு WhatsApp Community Group மூலம் தொடர்ந்த ஆதரவு கிடைக்கும்.

©2025 masterclass.pammaltkanthasamy.com - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.